செய்திகள்

கவனம் ஈர்க்கும் பில்டப் படத்தின் முன்னோட்ட விடியோ!

சந்தானம் நடிக்கும் பில்டப் படத்தின் அறிமுக முன்னோட்ட விடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

DIN

சந்தானம் நடிக்கும் பில்டப் படத்தின் அறிமுக முன்னோட்ட விடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னதாக சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டர்ன்ஸ், கிக் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமரிசனங்களைப் பெற்றது. 

கல்யான் இயக்கும் சந்தானத்தின் புதிய படத்தின் பெயர் 80’ஸ் பில்டப் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தில், சந்தானத்திற்கு ஜோடியாக பூவே உனக்காக தொடர் பிரபலம் ராதிகா பிரீத்தி நடிக்கிறார். மேலும் இப்படத்தில் மன்சூர் அலிகான், கிங்ஸ்லி, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஜிப்ரான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்த நிலையில், பில்டப் படத்தின் அறிமுக முன்னோட்ட விடியோ வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT