கவனம் ஈர்க்கும் பார்க்கிங் படத்தின் செல்லக் கள்ளியே பாடல்
ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படத்தின் முதல் பாடல் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படத்தின் முதல் பாடல் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள புதிய படத்தின் பெயர் 'பார்க்கிங்'. இப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Advertisement
இந்நிலையில், பார்க்கிங் படத்தின் முதல் பாடலான செல்லக் கள்ளியே பாடல் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க: எப்படிடா இருக்க..? யாரைச் சொன்னார் விஜய்?
இப்பாடலுக்கான வரிகளை எழுதி இசையமைத்துள்ளார் சாம் சி.எஸ். கபில் கபிலன் இப்பாடலை பாடியுள்ளார்.