செய்திகள்

ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் விடியோ வெளியானது!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் கூட்டணியில் கடந்த மாதம் ஜெயிலர் வெளியானது.

DIN

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் கூட்டணியில் கடந்த மாதம் ஜெயிலர் வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இந்த படமானது தற்போது ரூ.600 கோடி வரை வசூலித்து ஹிட் அடித்து மாஸ் காட்டி வருகிறது.

இதையடுத்து படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து கார் ஒன்றை பரிசாக வழங்கினார். அதே போல் படத்தின் இயக்குநரான நெல்சனுக்கும் கார் ஒன்றை வழங்கினார்.

இந்த நிலையில் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த காவாலா முழு விடியோ பாடல் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT