முகப்பு
செய்திகள்

பா.இரஞ்சித் தயாரிப்பில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்!

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்க உள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:01 AM
பகிர்:

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் 10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதில் கேப்டன் மில்லர், டைகர் நாகேஸ்வர ராவ், வணங்கான் ஆகிய திரைப்பங்கள் வெளியாக உள்ளது.

இவர் நாயகனாக நடித்து இறுதியாக வெளியான ‘அடியே’ திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில், இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அகிரன் மோசஸ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார். 

படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →