ஓடிடியில் பாரதிராஜாவின் மார்கழி திங்கள்!
பாரதிராஜாவின் நடிப்பில் வெளியான மார்கழி திங்கள் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
பாரதிராஜாவின் நடிப்பில் வெளியான மார்கழி திங்கள் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ‘மார்கழி திங்கள்’ என்கிற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘மார்கழி திங்கள்’ திரைப்படம் கடந்த அக்.27 ஆம் தேதி வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.
இதையும் படிக்க: என் மனைவிக்கு ஓசிடி நோய் பாதிப்பு இல்லை: பிரபல நடிகர்
இந்த நிலையில், ‘மார்கழி திங்கள்’ திரைப்படம் டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.