நகுல் நடிக்கும் புதிய படம்
நடிகர் நகுல் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:34 AM
நடிகர் நகுல் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் நகுல் ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து, ’மாசிலாமணி’, ‘வல்லினம்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்தார். பின், சினிமாவில் இடைவேளை எடுத்தவர் மீண்டும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
பாலாஜி இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ‘நிற்க அதற்கு தக’ என தலைப்பிட்டுள்ளனர். கிரைம் திரில்லர் பாணியில் இப்படம் உருவாகிறது.
Advertisement