7ஜி போஸ்டர்.  
செய்திகள்

சோனியா அகர்வாலின் 7ஜி ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

நடிகை சோனியா அகர்வால் நடித்துள்ள 7ஜி படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

DIN

நடிகைகள் சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 7ஜி. இப்படத்தை ஹருண் எழுதி இயக்கி தயாரித்துள்ளார்.

ஹாரர் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஜூலை மாதம் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். திரில்லர் படமாக வெளியான இந்தப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் ஆக.9ஆம் நாள் வெளியாகுமென உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

பிகாரைப் போல தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி வெற்றி பெறாது: நெல்லை முபாரக்

கரிவலம்வந்தநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சுற்றுலாப் பேருந்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய 3 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT