செய்திகள்

ஜமா ஓடிடி அறிவிப்பு!

DIN

ஜமா திரைப்படத்தின் ஓடிடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பில் உருவான திரைப்படம் ஜமா. தெருக்கூத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தை பாரி இளவழகன் எழுதி, இயக்கியிருக்கிறார்.

கூழாங்கல் படத்தை தயாரித்த லெர்ன் அண்ட் டெக் புரோடக்‌ஷன் நிறுவனம் ஜமா படத்தை தயாரித்துள்ளது. இதில், பாரி இளவழகன் நாயகனாகவும் அம்மு அபிராமி, சேத்தன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

ஆக.2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் சில விமர்சனங்களைப் பெற்றாலும் விமர்சகர்களால் பாராட்டுகளைப் பெற்றது.

இந்த நிலையில், இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமாரசம்பவம் டிரெய்லர்!

ஜிஎஸ்டி வரிகள் குறைப்பு: வீட்டு உபயோகப் பொருள்கள் விலை குறையும்!

இந்தியாவைப் பாராட்டிய ஜெர்மனி!

குமாரசம்பவம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ஜம்மு - காஷ்மீரில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்!

SCROLL FOR NEXT