செய்திகள்

விடாமுயற்சி டிரைலர் எப்போது?

விடாமுயற்சி டிரைலர் குறித்து..

DIN

விடாமுயற்சி திரைப்படத்தின் டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான விடாமுயற்சி திரைப்படம் 2025 பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

இப்படத்தின் முதல் பாடலான, ‘சவதீகா’ பாடல் சமீபத்தில் வெளியானது. இதில், இன்ஸ்டாகிராமில் பிரபலமான ‘இருங்க பாய்’ என்கிற வசனத்தையும் பாடல் வரிகளுக்கு இடையே பயன்படுத்தியதால் பாடல் பெரிதாக ஹிட் அடித்துள்ளது.

இப்படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என ஆவல் அதிகரித்தது. இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு விடாமுயற்சி டிரைலர் இன்று நள்ளிரவில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT