சோனியா அகர்வாலின் 7/ஜி விடியோ போஸ்டர்!
நடிகை சோனியா அகர்வால் நடிப்பில் உருவாக உள்ள 7/ஜி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
செய்திகள்சோனியா அகர்வாலின் 7/ஜி விடியோ போஸ்டர்!
நடிகை சோனியா அகர்வால் நடிப்பில் உருவாக உள்ள 7/ஜி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகை சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாக உள்ள 7/ஜி டார்க் ஸ்டோரி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
டிரீம் ஹவுஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை ஹருண் இயக்கி வருகிறார். இந்த நிலையில், இப்படத்தின் புதிய மோஷன் போஸ்டர் விடியோவை வெளியிட்டுள்ளனர். திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகிறது.