முகப்பு
செய்திகள்

வணங்கான் வெளியீட்டில் மாற்றம்?

Updated On : 21 ஜூலை, 2024 at 10:21 AM
பகிர்:

வணங்கான் திரைப்படத்தின் வெளியீட்டில் மீண்டும் மாற்றம் ஏற்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாலா இயக்கத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் வணங்கான். இதில் அருண் விஜய் நாயகனாகவும், ரோஷினி பிரகாஷ் நாயகியாகவும் மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

முன்னதாக, படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருவதால் வருவதால், வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டது.

தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. மேலும், இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது. அதிரடியான சண்டைக்காட்சிகளும் வசனங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், வணங்கான் திரைப்படத்தின் இறுக்கட்ட பணிகள் இன்னும் முடிவடையாததால் வெளியீட்டுத் தேதியில் மீண்டும் மாற்றம் ஏற்படலாம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →