செய்திகள்

ஓடிடியில் மிஷன் சேப்டர் 1

நடிகர் அருண் விஜய் நடித்த மிஷன் படத்தின் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

DIN

முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய். பாண்டவர் பூமி, இயற்கை, மலை மலை, தடையற தாக்க ஆகிய படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தைப் பெற்றார்.

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த மிஷன் சேப்டர்-1 திரைப்படம் கடந்த ஜன.12 ஆம் தேதி உலகளவில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றிப் படமானது. வசூல் ரீதியாகவும் ரூ.30 கோடி வசூலித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் நடிகைகள் நிமிஷா சஜயன், எமி ஜாக்சன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில், இப்படம் இன்று (மார்ச் 15) முதல் அமேசான் ப்ரைம் ஓடிடியில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT