படங்கள்: எக்ஸ்
செய்திகள்

கூட்ட நெரிசலில் சிக்கிய கவின்!

நடிகர் கவின் ஸ்டார் படத்தின் முதல்நாள் முதல்காட்சியில் ரசிகர்களால் கூட்ட நெரிசலுக்குள்ளானார்.

DIN

சின்னத்திரை தொடரான சரவணன் மீனாட்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான கவின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.

இதனைத் தொடர்ந்து டாடா படத்தின் மூலம் சினிமாவில் கவின் பிரபலமடைந்தார்.பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளனுடன் ‘ஸ்டார்’ என்ற படத்தில் கவின் இணைந்துள்ளார். இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் கதாநாயகியாக அதிதி எஸ். போஹன்கர் நடித்துள்ளார்.

ஸ்டார் திரைப்படம் இன்று (மே.10) வெளியான நிலையில் சென்னையில் திரையரங்கு ஒன்றில் முதல்நாள் முதல்காட்சியை பார்க்க இயக்குநர் இளன், நடிகர் கவின் ஆகியோர் சென்றனர். இதில் நடிகர் கவினுக்கு ரசிகர்கள் பெருத்த ஆரவாரமும், மதிப்பும் கொடுத்த அதேவேளையில் கூட்ட நெரிசலிலும் சிக்க வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத்தை ஆதரிப்பது ஏற்புடையதா? பாகிஸ்தான் மீது கடும் விமர்சனம்! ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் பேச்சு!

புதிய தொடரில் நடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா!

முடிவெட்டும் கடவுளான முடிசூடும் பெருமாள்! டிஎன்பிஎஸ்சி-யின் குளறுபடி!

பைக் மீது மணல் லாரி மோதல்: மூதாட்டி உள்பட இருவர் பலி

அசத்தும் லோகா! ஹிருதயப்பூர்வம், ஓடும் குதிரை சாடும் குதிரை நிலவரம் என்ன?

SCROLL FOR NEXT