செய்திகள்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், ராம் சரண்?

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

DIN

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் - 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் படத்தின் அப்டேட்களும் வெளியாகிக் கொண்டிருப்பதால் இந்தியன் - 2 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் முதல் பாடலான ‘பாரா’ பாடல் வெளியாகி கலவையான வரவேற்பையே பெற்றுள்ளது.

இந்தியன் - 2 படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இந்நிகழ்ச்சிக்கு நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ராம் சரண் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர், ராம் சரணை வைத்து 'கேம் சேஞ்சர்' படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

SCROLL FOR NEXT