மகள் இனியாவுடன் நடிகை தேவயானி. 
செய்திகள்

தேவயானிக்கு இவ்வளவு பெரிய பொண்ணா?

தேவயானி தனது மூத்த மகள் இனியாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

DIN

தேவயானி தனது மூத்த மகள் இனியாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

90களில் கோலிவுட் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. கமல்ஹாசன், சரத்குமார், கார்த்திக், சத்யராஜ், விஜய், அஜித் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் அவர் நடித்து இருக்கிறார். பின்னர் இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார்.

ஒரு இடைவெளிக்குப் பிறகு டிவி தொடர்கள், படங்கள் என மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் கோலங்கள் தொடர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. தேவயானி நடிப்பில் அடுத்ததாக நிழற்குடை என்ற படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானி நாயகியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

அஜித்தின் நம்பிக்கைதான் பலம்

தேவயானிக்கு இனியா, பிரியங்கா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் தேவயானி தனது மூத்த மகள் இனியா தாவணியில் இருக்கும் புகைப்படத்தை வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தேவயானி விரைவிலேயே தன்னுடைய மகளையும் சினிமாவில் அறிவிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெரு நாய்களால் பாதிப்பு ஏற்பட்டால் உணவு, ஆதரவளிப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

தேர்தல் பணிகள் : ஜன. 20-ல் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

ஈரானுடனான வர்த்தக நாடுகள் மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு: இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை!

காரை நிறுத்தி குழந்தைக்கு பொங்கல் வாழ்த்து சொன்ன நடிகர் சூரி!

SCROLL FOR NEXT