செய்திகள்

கோட் ரூ. 200 கோடி வசூல்!

விஜய்யின் கோட் வசூலைக் குவித்து வருகிறது..

DIN

கோட் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் வியாழக்கிழமை திரையங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

டீஏஜிங் தொழில்நுட்பத்தைப் பிரதானமாகக் கொண்டு உருவான படமென்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இருப்பினும், முதல்நாள் வசூலாக உலகளவில் ரூ. 126.3 கோடி வசூலித்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை வரையிலான மூன்று நாளில் கோட் உலகளவில் ரூ. 200 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இன்றைய நாள் முடிவில் தமிழக வசூலாக மட்டும் ரூ. 100 கோடி ஈட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஞ்சாமி தந்தானே... ரசிகர்களைக் கவரும் இட்லி கடை பாடல்!

கூலி படத்துக்கு யு/ஏ சான்று கிடையாது: உயா் நீதிமன்றம்

திருப்பூரில் ரூ. 3,000 கோடி வர்த்தக பாதிப்பு! மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்!

ஆர்வமூட்டும் மம்மூட்டியின் களம்காவல் டீசர்!

சுங்க வரி இன்றி பருத்தி இறக்குமதி! டிச. 31 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT