செய்திகள்

கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா!

நடிகர் ஜீவாவின் கார் விபத்திற்குள்ளானது.

DIN

நடிகர் ஜீவாவின் கார் விபத்திற்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஜீவா தன் குடும்பத்தினருடன் காரில் கள்ளக்குறிச்சியிலிருந்து சென்னை திரும்பிக்கொண்டிருந்த நிலையில், சின்ன சேலம் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஜீவா காரை திருப்பிள்ளார்.

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பின்மீது மோதியுள்ளது. நல்வாய்ப்பாக, லேசான காயங்களுடன் ஜீவா பெரிய விபத்திலிருந்து தப்பியுள்ளார்.

காருக்குள் இருந்தது நடிகர் ஜீவா எனத் தெரிந்ததும் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, மாற்று காரில் தன் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு அங்கிருந்து அவர் கிளம்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT