செய்திகள்

'வாக்கப்பட்ட ஊர்ல எந்த திசையும் புரியல..’ கவனம் ஈர்க்கும் கோழிப்பண்ணை செல்லதுரை பாடல்!

கோழிப்பண்ணை செல்லதுரை பாடல்கள்...

DIN

கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின், ’பொன்னான பொட்டபுள்ள’ பாடல் கவனம் ஈர்த்துள்ளது.

இயக்குநர் சீனு ராமசாமி  ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்கிற பெயரில் புதிய படத்தை இயக்கியுள்ளார். அறிமுக நாயகன் ஏகன், யோகி பாபு மற்றும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தேனி பெரியகுளம் பகுதியில் நடைபெற்று முடிந்தது.

திரைவெளியீட்டு முன்பாகவே, ஆக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்கிற பெயரையும் பெற்றுள்ளது.

அண்ணன் - தங்கை உறவைப் பேசும் படமாக உருவான இது செப்.20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ’பொன்னான பொட்டப்புள்ள’ பாடலைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். என். ஆர். ரகுநந்தன் இசையமைப்பில் வைரமுத்து வரிகளில் ஆனந்த் அரவிந்த்தாக்சன் மற்றும் சைந்தவி பாடிய இந்த மெல்லிசை பாடல் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருங்காட்சியகமாக மாறுகிறதா ரவீந்திரநாத் தாகூரின் வீடு!

தந்தை அறிமுகமான நாளில் பைசனுடன் வரும் துருவ் விக்ரம்!

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவருக்கு காஸா பற்றிய கவலை ஏன்? அண்ணாமலை

ரயில்வேயில் கட்டுப்பாட்டாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

97-வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர்!

SCROLL FOR NEXT