ரெட்ரோ போஸ்டர்.  
செய்திகள்

ரெட்ரோ புதிய போஸ்டர்!

ரெட்ரோ படத்தின் புதிய போஸ்டர்.

DIN

சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ள ரெட்ரோ திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

மே 1 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதால் படத்தின் புதிய அறிவிப்புகளை படக்குழு வெளியிட்டு வருகிறது.

இதனிடையே, ரெட்ரோ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், ரெட்ரோ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியான கண்ணாடி பூவே, கனிமா, தி ஒன் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கைகொடுத்ததா, சுந்தர் சி - வடிவேலு கூட்டணியின் கம்பேக்? - கேங்கர்ஸ் திரை விமர்சனம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் தேவி விருது பெறும் பாட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன்!

மகாராஷ்டிரம்: பள்ளத்தாக்கில் இருந்து சிதைந்த நிலையில் 2 உடல்கள் கண்டெடுப்பு

பிரபு தேவா - வடிவேலு கூட்டணி! புதிய பட டீசரை வெளியிட்டார் எஸ்.ஜே. சூர்யா!

”இந்த நாடகம் வேண்டாம்!” OPS குறித்து செல்லூர் ராஜு! | ADMK | EPS

டி20 உலகக் கோப்பை: அமெரிக்க, யுஏஇ அணிகள் அறிவிப்பு

SCROLL FOR NEXT