செய்திகள்

வழிகிறேன்... மதராஸி இரண்டாவது பாடல்!

மதராஸி இரண்டாவது பாடல்....

இணையதளச் செய்திப் பிரிவு

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இப்படத்துக்கு மதராஸி எனப் பெயரிட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயனின் 23-வது படமான இப்படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றதுடன் இப்படம் செப். 5 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். அனிருத் இசையமைத்து பாடிய இப்பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்திகிராம பல்கலை.யில் ஓணம் கொண்டாட்டம்

பஞ்சாபில் ஒரு குடும்ப அட்டையைக் கூட நீக்க விடமாட்டோம்: முதல்வா் திட்டவட்டம்

வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழா: யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா!

ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக மாறிய ‘வாக்குத் திருட்டு’

பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்!

SCROLL FOR NEXT