இயக்குநர்கள் ரத்னகுமார், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் கார்த்திகேயன் 
செய்திகள்

ரத்னகுமாரின் புதிய பட பெயர் டீசர்!

ரத்னகுமார் படத்தின் பெயர் டீசர்...

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகும் காதல் திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டுத் தயாரிப்பில் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் புதிய திரைப்படம் உருவாகிறது.

இந்த நிலையில், இப்படத்திற்கு 29 எனப் பெயரிட்ட டீசரை வெளியிட்டுள்ளனர். டீசர் காட்சிகளைப் பார்க்கும்போது 29 வயது ஆணின் வாழ்க்கையும், காதலுமாக இப்படத்தின் கதை இருக்கலாம் எனத் தெரிகிறது.

இப்படத்தின் நாயகனாக விது நடிக்க, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். நடிகர் விது ஜிகர்தண்டா - 2, ரெட்ரோ திரைப்படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர்.

இறுதியாக, ரத்னகுமார் குலு குலு திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதற்கிடையே, லியோ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வசனம், திரைக்கதையும் எழுதினார்.

rathnakumar's new movie titled as 29

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு நாள்: பல்வேறு பிரிவுகளில் பதக்கங்கள், விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

குடியரசு நாள்: தேசியக் கொடியேற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

துலா ராசிக்கு சுபநிகழ்ச்சி: தினப்பலன்கள்

மக்களை முதன்மையாகக் கொண்ட குடியரசு இந்தியா!

ராசிபுரத்தில் மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான்

SCROLL FOR NEXT