அஜித்துடன் செல்ஃபி எடுத்த ஸ்ரீலீலா..! ஏகே 64 ஒத்திகையா?
நடிகர் அஜித் குமாரைச் சந்தித்த நடிகை ஸ்ரீலீலா குறித்து...
மலேசியாவில் நடிகர் அஜித் குமார் உடன் நடிகை ஸ்ரீ லீலா செல்ஃபி எடுத்த புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
இவர்களுடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் சென்றுள்ளதால் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. ஏகே - 64 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
அஜித்தின் சில கார் பந்தயங்கள் முடிவடைந்ததும் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் என இயக்குநர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மலேசியாவில் நடிகர் அஜித் குமாரைச் சந்தித்த நடிகை ஸ்ரீ லீலா செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் உடன் சென்றுள்ளதால் இது ஏகே 64 படத்தின் ஒத்திகையா எதுவும் என ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.
Photos and videos of actress Sreeleela taking selfies with actor Ajith Kumar in Malaysia are going viral on social media.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.