ஜன நாயகன் திரைப்படத்துடன் பராசக்த்தி வெளியாகலாம் என கூறப்படுகிறது.
நடிகர் விஜய் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவான ஜன நாயகன் திரைப்படம் ஜன. 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிச. 27 ஆம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்கான பணிகளும் தீவிரமாக ஏற்படாகி வருகின்றன.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் ஜன. 14 வெளியீடாகத் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜன. 9 அன்றே இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
இதையும் படிக்க: உன்னோட வாழ... வைரலில் அஜித் - ஷாலினி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.