நடிகர் சிலம்பரசன் 
செய்திகள்

வடசென்னை கதையில் இரண்டு தோற்றங்களில் நடிக்கும் சிம்பு!

சிம்பு - வெற்றி மாறன் படம் குறித்து...

DIN

நடிகர் சிலம்பரசன் தன் 49-வது படத்தில் இரண்டு தோற்றங்களில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு தன் 49-வது படமாக இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் வடசென்னை கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு சில நாள்களுக்கு முன் சென்னை எண்ணூரில் துவங்கியது.

படத்திற்கான அறிவிப்பு விடியோவையும் விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் சிம்பு இரண்டு தோற்றங்களில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாடி வைத்த ரௌடி கதாபாத்திரத்திலும் தாடியில்லாத இளைஞராகவும் நடிக்கிறாராம்.

வடசென்னை படத்தில் தனுஷும் இதே போன்று நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

silambarasan acts two looks in vadachennai universe movie directed by vetri maaran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கால் லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை ரூ. 125?

கேள்வி கேட்டால் தேச துரோகமா..? பத்திரிகையாளர்களுக்கு சம்மன்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

தவெக மாநாட்டிற்காக பிளக்ஸ் பேனர் வைக்க முயன்ற மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

இசைக்கலைஞர்களுக்கு ரயில்வேயில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

22 ஆண்டுகளுக்குப் பிறகு மகனும் தந்தையும்... படப்பிடிப்பு தொடங்கியது!

SCROLL FOR NEXT