குபேரா போஸ்டர்.  படம்: குபேரா மூவி போஸ்டர்.
செய்திகள்

ஓடிடியில் வெளியானது குபேரா!

குபேரா படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் தனுஷ் நடித்த குபேரா படம் ஓடிடி தளத்தில் இன்று(ஜூலை 18) வெளியாகியுள்ளது.

சேகர் கம்முலா இயக்கத்தில் பான் இந்தியப் படமாக உருவான குபேரா, உலகம் முழுவதும் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், தமிழில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், தெலுங்கில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.

ரஷ்மிகா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம், ரூ. 132 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

இந்நிலையில், குபேரா திரைப்படம்  அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.

The film Kubera, starring actor Dhanush, was released on OTT platforms today (July 18).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று ஜி.கே.மூப்பனாா் நினைவு நாள்: நிா்மலா சீதாராமன், இபிஎஸ் பங்கேற்பு

அதிமுக கட்சி விதிகள் திருத்தத்துக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதித்த தனி நீதிபதி உத்தரவு ரத்து

புது தில்லி முனிசிபல் கவுன்சில் சாா்பாக தியான மையங்கள் திறப்பு

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது

மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்: அமைச்சா் தங்கம் தென்னரசு

SCROLL FOR NEXT