முதல்பக்கம் படத்தின் போஸ்டர். படம்: எக்ஸ் / ஏ.ஆர். முருகதாஸ்.
செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட புதிய பட போஸ்டர்!

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பகிர்ந்த புதிய படத்தின் போஸ்டர் குறித்து...

DIN

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் முதல்பக்கம் என்ற புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

சின்னதம்பி புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அனீஷ் அஷ்ரப் இயக்கத்தில் முதல்பக்கம் என்ற புதிய படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் நாயகனாக 8 தோட்டாக்கள் படத்தில் நடித்த நடிகர் வெற்றி நடித்துள்ளார்.

சென்னை ஃபைல்ஸ் முதல்பக்கம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் தம்பி ராமய்யா, ரெடின் கிங்ஸ்லியும் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இந்தப் படத்தின் போஸ்டரைப் பகிர்ந்து, “இந்தப் படத்தின் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்கிறேன். படக்குழுவிற்கு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

நடிகர் வெற்றி 8 தோட்டாக்கள், ஜீவி, ஜீவி-2, தீங்கிரை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஷில்பா மஞ்சுநாத் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் புகழ்பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆளுநர் தேநீர் விருந்து! திமுக, தவெக புறக்கணிப்பு; அதிமுக, பாஜக பங்கேற்பு!

தூய்மைப் பணியாளர்கள் பிரச்னையில் திமுக கூட்டணியை உடைக்க சிலர் முயற்சி: திருமாவளவன்

அழகுப் பதுமை... அஹானா கிருஷ்ணா!

கடல் அலையின் நடுவே... ஆயிஷா!

அதிமுக திட்டங்களை காப்பி - பேஸ்ட் செய்யும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT