செய்திகள்

ஓடிடியில் சங்கராந்திகி வஸ்துனம்!

சங்கராந்திகி வஸ்துனம் ஓடிடியில்...

DIN

தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டரான சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவான சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம் சங்கராந்தி வெளியீடாக ஜன. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ. 300 கோடி வரை வசூலித்து பெரிய பிளாக்பஸ்டர் படமானது.

இதில் நாயகனாக நடிகர் வெங்கடேஷ் ட‌குபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்திரி, மற்றும் உபெந்திரா லிமாயே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இட்லி கடை வெற்றியா? தோல்வியா?

6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

எம்எல்எஸ் தொடரில் முதல்முறை... வரலாறு படைத்த மெஸ்ஸி!

கூர்விழி... தர்ஷா!

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி: தேஜஸ்வி யாதவ் மீண்டும் வாக்குறுதி

SCROLL FOR NEXT