ஷாருக்கான் 
செய்திகள்

ஷாருக்கான் பிறந்த நாள்: கீங் டீசர்!

கிங் பெயர் டீசர் வெளியானது...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் ஷாருக்கான் பிறந்த நாளை முன்னிட்டு கிங் திரைப்படத்தின் பெயர் டீசரை வெளியிட்டுள்ளனர்.

பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் இன்று 60 ஆவது வயதைக் கொண்டாடுகிறார். இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகரான ஷாருக்கானுக்கு பதான், ஜவான், டங்கி உள்ளிட்ட கடைசியான திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.

தற்போது, பதான் இயக்குநர் இயக்கத்தில் கிங் படத்தில் நடித்து வருகிறார். ஆக்சன் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.

இந்த நிலையில், நடிகர் ஷாருக்கானின் பிறந்த நாளான இன்று இப்படத்தின் பெயர் டீசரை வெளியிட்டுள்ளனர்.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

actor sharukh khan's king movie title teaser out

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT