கிறிஸ்டோஃபர் நோலன் 
செய்திகள்

20 லட்சம் அடி ஃபிலிம் ரோல்! ஆச்சரியப்படுத்திய கிறிஸ்டோஃபர் நோலன்!

கிறிஸ்டோபர் நோலனி ஒடிசி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தான் இயக்கிவரும் புதிய திரைப்படத்திற்கு லட்சக்கணக்கான ஃபிலிம் ரோல் அடிகளைப் பயன்படுத்தியுள்ளார்.

உலகின் முன்னணி இயக்குநராகக் கருதப்படும் கிறிஸ்டோபர் நோலன் தன் ஒவ்வொரு திரைப்படங்களிலும் புதுமையான விஷயங்களையும் உருவாக்க ரீதியாக சில முயற்சிகளையும் எடுப்பார்.

இறுதியாக, இவர் இயக்கத்தில் வெளியான ஓப்பன்ஹெய்மர் வரை தன் ரசிகர்களை ஒவ்வொரு முறையும் வியப்பில் ஆழ்த்துகிறார்.

தற்போது, தி ஒடிசி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதுவும் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக, பல கோடிகள் மதிப்பில் செட்கள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை கிரீஸ், மோராக்கோ, இத்தாலி உள்ளிட்ட பகுதிகளில் ஐமேக்ஸ் ஃபிலிம் ரோலில் நோலன் படமாக்கியதாகவும் இதற்காக 20 லட்சம் அடி ஃபிலிம் ரோல் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையால், அதிக அடியில் எடுக்கப்பட்ட முதல் ஐமேக்ஸ் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும்.

christopher nolan's odyssey movie has more than 2 million film role feets

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

SCROLL FOR NEXT