நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள துரந்தர் படத்தின் டிரைலர் உருவாகியுள்ளது.
இந்தப் படம் வரும் டிச.5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிகை சாரா அர்ஜுன் நடித்துள்ளார்.
ஆதித்யா தார் இயக்கியுள்ள இப்படத்தில் சஞ்சய் தத், ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
பி62 ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் வெளியிடுகிறது.
ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடித்துள்ளதால் இந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.