அனுபமா பரமேஸ்வரன்  
செய்திகள்

அனுபமாவின் லாக்டவுன் டிரைலர்!

லாக்டவுன் டிரைலர் வெளியானது....

இணையதளச் செய்திப் பிரிவு

அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவான லாக்டவுன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் அனுபமா பரமேஸ்வரன் நடித்து வந்தார். இப்படத்துக்கு ‘லாக் டவுன்’ பெயரிடப்பட்டிருந்தது. ஏஆர் ஜீவா இயக்கத்தில் உருவான இப்படத்துக்கு என்ஆர் ரகுநாதன் இசையமைத்துள்ளார்.

இதில், நடிகர்கள் சார்லி, நிரோஷா, மஹானா சஞ்சீவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நீண்ட நாள்களாக வெளியீட்டிற்காகக் காத்திருந்த இப்படம் டிச. 5 ஆம் தேதி திரைக்கு வருமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. சஸ்பென்ஸ் திரில்லர் போன்ற காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

anupama parameswaran's lock down movie trailer out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து: ரூ.21 கோடி பரிசுத் தொகை

கூடுதல் கல்விக் கட்டணம்: புகாா் அளிக்க பெற்றோா் அஞ்சக் கூடாது -பள்ளிக் கல்வித் துறை அமைச்சா்

இருப்புப்பாதை காவல் நிலையத்தில் கடந்தாண்டு 47 குழந்தைகள் மீட்பு

இண்டூா் அருகே தொழிலாளி தற்கொலை

நெய்வேலியில் 21 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிஸாவைச் சோ்ந்தவா்கள் உள்பட 6 போ் கைது

SCROLL FOR NEXT