நடிகர் சிலம்பரசன்  
செய்திகள்

அரசன் புரோமோ தேதி!

அரசன் திரைப்படத்தின் புரோமோ குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

சிம்பு - வெற்றி மாறன் திரைப்படத்தின் புரோமோ வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் அரசன் திரைப்படத்தின் புரோமோ படப்பிடிப்பு முடிவடைந்து பல நாள்கள் ஆகிவிட்டன. ஆனால், அறிமுக விடியோ மட்டுமே வெளியாகியுள்ளது.

படத்தின் புரோமா அக். 4 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் வெளியாகவில்லை.

இந்த நிலையில், அரசன் புரோமோ வருகிற அக். 16 ஆம் தேதி மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளிலும் அக். 17 காலை 10.07 மணிக்கு யூடியூபிலும் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.

மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

silambarasan's arasan movie promo teaser date has announced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

SCROLL FOR NEXT