முகப்பு
செய்திகள்

ஜன நாயகன் பூஜா ஹெக்டே போஸ்டர்!

பூஜா ஹெக்டே பிறந்த நாள் போஸ்டர்...

Updated On : 13 அக்டோபர், 2025 at 11:57 AM
பூஜா ஹெக்டே
பகிர்:

நடிகை பூஜா ஹெக்டே பிறந்த நாளை முன்னிட்டு ஜன நாயகன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் எச். வினோத் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்ததுள்ளதால் உறுதியாக பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.

இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளை முன்னிட்டு இவருக்கான ஜன நாயகன் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில், கயல் என்கிற கதாபாத்திரத்தில் பூஜா நடிக்கிறார். இப்படம் அடுத்தாண்டு ஜன. 9 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

summary

pooja hegde's jana nayagam new poster out

முழு கட்டுரையைப் படிக்க →