நடிகர் அஜித் குமார்  
செய்திகள்

ஏகே - 64 அறிவிப்பு எப்போது?

ஏகே - 64 அறிவிப்பு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. ஏகே - 64 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அஜித்தின் சில கார் பந்தயங்கள் முடிவடைந்ததும் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், அஜித் - ஆதிக் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தயாரிப்பு நிறுவனம் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து தகவல்களும் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தை அடுத்தாண்டு மே வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.

இதையும் படிக்க: காந்தா டிரைலர் எப்போது?

actor ajithkumar's new movie announcement update

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 சிறப்பு வகுப்புகள்: கல்வித் துறை ஆலோசனை

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

தீபாவளி பண்டிகை: மணப்பாறையில் மழையின் காரணமாக ஆட்டு சந்தை விற்பனை சரிவு

பேருந்து சக்கரத்தில் சிக்கி செவிலியா் உயிரிழப்பு

சேமிப்புக் கிடங்கு முன் காத்திருப்பு போராட்டம்

SCROLL FOR NEXT