மமிதா பைஜூ 
செய்திகள்

வைரலாகும் மமிதா பைஜூ நடன விடியோ!

மமிதா நடன விடியோ வைரல்...

இணையதளச் செய்திப் பிரிவு

டியூட் திரைப்படத்தில் இடம்பெற்ற மமிதாவின் நடனம் வைரலாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்த டியூட் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது.

இதுவரை இப்படம் ரூ. 95 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமாகியுள்ளது.

இப்படத்தில் ஒரு காட்சியில் நடிகை மமிதா பைஜூ இளையராஜாவின், ‘கருத்த மச்சான்’ பாடல் ஒன்றிற்கு நடனமாடியிருந்தார். இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால், அந்த இளையராஜா பாடல் மீண்டும் கேட்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இப்பாடலுக்கு மமிதா நடன ஒத்திகை செய்யும் விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

actor mamitha baiju's dance video get viral

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டியல் சமூகத்தினர் வீட்டில் சாப்பிட்ட நபரை ஊரைவிட்டு ஒதுக்கிய அவலம்! அதிகாரிகள் விசாரணை!

200 முறை வெளிநடப்பு செய்தாலும்... எதிர்க்கட்சியை விமர்சித்த அமித் ஷா பேச்சு!

அலுவலகத்துக்கு 40 நிமிடங்கள் முன்கூட்டியே சென்றதால் பெண் பணிநீக்கம்!

காதலில் விழச்செய்யும்... கனிகா மான்!

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25

SCROLL FOR NEXT