விக்கி கௌஷல் - கத்ரீனா கைஃப் பகிர்ந்த மகன் புகைப்படம். படங்கள்: இன்ஸ்டா / விக்கி கௌஷல்.
செய்திகள்

வாழ்க்கையின் ஒளி..! மகனின் பெயரை அறிவித்த கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் தம்பதி!

பாலிவுட் தம்பதியினர் விக்கி கௌஷல் - கத்ரீனா கைஃப் பகிர்ந்த புகைப்படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பாலிவுட் தம்பதியினர் விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃப் தங்களது மகனுக்கு விஹான் எனப் பெயரிட்டுள்ளனர்.

முதல்முறையாக அவர்களது மகனின் கையை தங்களது கைக்குள் இருக்குமாறு பதிவிட்டு இந்த நற்செய்தியை அறிவித்துள்ளார்கள்.

பாலிவுட் தம்பதி கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கடந்த நவ.7ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

ராஜஸ்தானில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நட்சத்திர ஜோடிகளான கத்ரீனா கைஃப் - விக்கி கெளஷல் ஆகியோர் மிக பிரம்மாண்டமாகத் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், தங்கள் மகனுக்கு விஹான் எனப் பெயரிட்டுள்ளார்கள். கத்ரீனாவின் தனது இன்ஸ்டா பதிவில் கூறியதாவது:

எங்கள் வாழ்க்கையின் ஒளி

விஹான் கௌஷல்

பிராத்தனைக்கான பதில் கிடைத்தது. வாழ்க்கை அழகானது. திடீரென வாழ்க்கை மாறிவிட்டது. வார்த்தைகளுக்கு அப்பால் நன்றியுணர்வுடன் இருக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Bollywood couple Katrina Kaif and Vicky Kaushal have now revealed the name of their newborn son, calling him their "ray of light".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்

பாதுகாப்பு நிலைமை மோசமடைவதால் ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்

பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் மூதறிஞர் ராஜாஜி! குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு புகழாரம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.55 லட்சம் வாக்காளா்கள்

இருவேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT