சிவகார்த்திகேயன், சுதா கொங்குரா, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்  
செய்திகள்

பராசக்தி வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!

வெற்றியைக் கொண்டாடிய சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா....

இணையதளச் செய்திப் பிரிவு

பராசக்தி திரைப்படத்தின் வெற்றியைப் படக்குழு பகிர்ந்துள்ளனர்.

சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான பராசக்தி திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது.

ஹிந்தி மொழித் திணிப்பின்போது தமிழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் எழுச்சியைப் பேசும் படமாக திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

இருந்தும், உலகளவில் ரூ. 51 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைக் கொண்டாடும் விதமாத தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனை நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்கரா ஆகியோர் நேரில் சந்தித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

parasakthi movie team celebrate the success

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் தாக்குதலில் அக்.10 முதல் 100 பாலஸ்தீன குழந்தைகள் கொலை! - ஐ.நா. தகவல்

சென்னை திரும்பிய விஜய்! | TVK | Karur | CBI

தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லும் பிக் பாஸ் குழு!

83 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

“VIJAY தேவையான விளக்கத்தை அளித்துள்ளார்! மீண்டும் ஆஜராவார்!” தவெக நிர்மல் குமார்

SCROLL FOR NEXT