கௌதம் மேனன், சாரா அர்ஜுன், பூமிகா.  படங்கள்: யூடியூப் / குணா டீம் ஒர்க்ஸ்.
செய்திகள்

சாரா அர்ஜுனின் புதிய பட டிரைலர்!

நடிகைகள் பூமிகா, சாரா அர்ஜுன் நடித்துள்ள புதிய பட டிரைலர் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகைகள் பூமிகா, சாரா அர்ஜுன் நடித்துள்ள யூபோரியா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ருத்ரமாதேவி பட இயக்குநர் குணசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

நீலிமா குணா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பூமிகா சாவ்லா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் கௌதம் மேனன் வழக்கம்போல இந்தப் படத்தில் காவலதிகாரியாக நடித்துள்ளார்.

போட்டித்தேர்வுக்குப் படித்திருக்கும் ஒர் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட உண்மையான சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் துரந்தர் படத்தில் சாரா அர்ஜுன் நடிப்பு கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

The trailer for actress Sara Arjun's film Euphoria has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேமராக்களுக்கு பாதுகாப்பு; ஏழைகளுக்கு இல்லை: பாஜக மீது திரிணமூல் குற்றச்சாட்டு

திமுக அரசின் பழைய திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் அதிமுக: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயில்! தொடக்கி வைத்த பிரதமர் மோடி!

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு! செந்தாரப்பட்டி, கொண்டையம்பள்ளியில் 2 பர் பலி

1992 முதல்...! மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள 19 அரசு மசோதாக்கள்!

SCROLL FOR NEXT