திரை விமரிசனம்

பொங்கல் விருந்தளிக்கும் சூர்யா - கார்த்தியின் 'விருமன்' படக்குழு - வெளியான தகவல்

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி

நடிகர் சூர்யா தனது தம்பி கார்த்தி நடிப்பில் விருமன் படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். முத்தையா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 

இந்த நிலையில் பொங்கல் தின சிறப்பாக இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்துக்கு 8 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது!

அரக்கோணம் அருகே தாய், மகன் தற்கொலை

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

முன்னாள் ராணுவ வீரா் மீது ஆட்டோ ஓட்டுநா்கள் தாக்குதல்

திண்டுக்கல்லில் 80 மி.மீ. மழை

SCROLL FOR NEXT