நியூஸ் ரீல்

ப.பாண்டி கன்னட ரீமேக்கில் நடிக்கிறார் சுஹாசினி!

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், ரேவதி நடித்து வெளியான ’ப.பாண்டி' படம் கன்னடத்தில் 'அம்பி நிங்கே வயசாயித்தா'

DIN

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், ரேவதி நடித்து வெளியான 'ப.பாண்டி' படம் கன்னடத்தில் 'அம்பி நிங்கே வயசாயித்தா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இதில் ராஜ்கிரண் பாத்திரத்தில் அம்பரீஷ் நடிக்க, ஏற்கெனவே பல கன்னட படங்ககளில் நடித்து பிரபலமாகியுள்ள சுஹாசினி மணிரத்னம், சிறிது இடைவெளிக்குப் பின் ரேவதி பாத்திரத்தில் நடித்துள்ளார்.

'80- ஆம் ஆண்டுகளில் பெங்களூரில் வளர்ந்த எனக்கு சிறு நகரங்களிலிருந்து இங்கு வரும் இளம் பெண்கள் நகர வாழ்க்கைக்கு ஏற்ப வாழ்வதோடு, அவர்கள் செய்யும் மானரிசம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது' என்கிறார் சுஹாசினி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

Shahrukh Khan-க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது

SCROLL FOR NEXT