சிறப்புக் கட்டுரைகள்

கோடிகளில் ஊதியம் பெறும் இந்தியாவின் டாப் டென் தலைமை நிர்வாக அதிகாரிகள்!

RKV

மூர்ச்சையாகி விடாதீர்கள் இந்த தரவரிசைப் பட்டியலைக் கண்டு. இவர்கள் பெறும் ஊதியங்களின் பின்னணியில் அவரவது அயராத கடின உழைப்பும், எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாகச் செய்து முடித்தே தீருவது எனும் செயல் பிடிவாதமும் ஒளிந்திருக்கிறது என்பதை நம்புங்கள். இனிவரும் தலைமுறையினருக்கு நிச்சயம் இவர்கள் சிறந்த உதாரணங்களாகத் திகழக்கூடும்.
 

முரளிகிருஷ்ண டிவி

தரவரிசை: 10

நிர்வாக இயக்குனர், டிவி லேபரேட்டரீஸ்

ஊதியம்: 45 கோடி

சி பி குர்னானி

தரவரிசை: 9

தலைமை நிர்வாக அதிகாரி & நிர்வாக இயக்குனர், டெக் மஹிந்திரா

ஊதியம்: 45.2 கோடி

விஷால் சிக்கா

தரவரிசை: 8

தலைமை நிர்வாக அதிகாரி & நிர்வாக இயக்குனர், இன்ஃபோசிஸ்,

ஊதியம்: 48.7 கோடி

ஓன்கர் எஸ் கன்வர்

தரவரிசை: 7

நிர்வாக இயக்குனர் & தலைமை நிர்வாக அதிகாரி, அப்பல்லோ டயர்ஸ்,

ஊதியம்: 53.3 கோடி

சுனில் கன்ட் முஞ்சல்

தரவரிசை: 6

இணை நிர்வாக இயக்குனர், ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன்

ஊதியம்: 54.4 கோடி

பவன் முஞ்சல்

தரவரிசை:5

நிர்வாக இயக்குனர், ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன்

ஊதியம்: 57.4 கோடி

ஏ.எம்.நாயக்

தரவரிசை: 4

குழு நிர்வாகத் தலைவர், லார்சன் & டூப்ரோ லிமிடெட்.

ஊதியம்: 66.1 கோடி

காவேரி கலாநிதிமாறன்

தரவரிசை: 3

தலைவர், நிர்வாக இயக்குனர், சன் குழுமம்.

ஊதியம்: 71.5 கோடி

கலாநிதிமாறன்

தரவரிசை: 3

தலைவர் & நிர்வாக இயக்குனர், சன் குழுமம்.

ஊதியம்: 71.5 கோடி

அகில் குப்தா

தரவரிசை: 2

துணைத்தலைவர் பார்தி இன்ஃப்ராடெல் நிறுவனம்.

ஊதியம்:84.4 கோடி

வினீத் நய்யார்

தரவரிசை: 1

நிர்வாகத் துணைத்தலைவர், டெக் மஹிந்திரா

ஊதியம்: 179.5 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT