வேலைவாய்ப்பு

ரூ.1 லட்சம் சம்பளத்தில் என்எல்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்?

தினமணி

 
தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) நிரப்பப்பட உள்ள இளநிலை பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். CORP/HR/402/19/2021

மொத்த காலியிடங்கள்: 238

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
பணி: Junior Engineer Trainee(Mechanical) 
காலியிடங்கள்:  95

பணி:  Junior Engineer Trainee(Electrical) 
காலியிடங்கள்: 101

பணி: Junior Engineer Trainee(Civil) 
காலியிடங்கள்: 21

பணி: Junior Engineer Trainee(Chemical) 
காலியிடங்கள்: 03

பணி: Junior Engineer Trainee(Mining) 
காலியிடங்கள்: 18

சம்பளம்: மாதம் ரூ.31,000 - 1,00,000

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | இந்து சமய அறிநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பிப்பது எப்படி?
 
வயதுவரம்பு: 01.10.2021 தேதியின்படி கணக்கிடப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பபிப்பதற்கான கடைசி தேதி: 05.01.2022

மேலும் விவரங்கள் அறிய https://images.assettype.com/dinamani/import/uploads/user/resources/pdf/2021/12/18/nlcjet.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT