வேலைவாய்ப்பு

வேலை... வேலை... வேலை... மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் ஏராளமான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் ஏராளமான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

மொத்த காலியிடங்கள்: 54

மாவட்ட அளவிலான காலியிடங்கள் விவரம்: 
பணி: Program Manager - 06
பணி: Program Officer - 12
பணி: Data Analyst     - 04
பணி: Procurement Officer - 01
பணி: Assistants - 02
பணி: Senior Accountant - 01
பணி: Typist Cum Computer Operator - 02
பணி: Office Assistant - 01

மாநில அளவிலான காலியிடங்கள் விவரம்:
பணி: Program Officer - 15
பணி: Assistants - 05
பணி: DEO - 05

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10, பிளஸ் 2, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: recruitment.tnpwdrights@gmail.com என்ற இ-மெய்லி ஐடிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் அல்லது  Project Director – RIGHTS Project cum Director, Directorate for Welfare of the Differently Abled, No.5, Kamarajar Salai, Lady Willingdon College Campus, Chennai-600005 என்ற விண்ணப்பங்களை அனுப்பலாம்.

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 27.12.2021

மேலும் விவரங்கள் அறிய www.scd.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT