விண்ணப்பித்துவிட்டீர்களா..? - Border Roads நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பார்டர் ரோட்ஸ் விங் நிறுவனத்தின் எல்லைப்புற சாலை அமைப்பு பணிகளில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பார்டர் ரோட்ஸ் விங் நிறுவனத்தின் எல்லைப்புற சாலை அமைப்பு பணிகளில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.02/2021
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Multi Skilled Worker(Painter)
காலியிடஙகள்: 33
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பெயிண்டிங் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | ரூ.60,000 சம்பளத்தில் அங்கன்வாடியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..?
பணி: Multi Skilled Worker(Mess Waiter)
காலியிடங்கள்: 12
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நல்ல ஆரோக்கியமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
வயதுவரம்பு: 18 முதல் 25வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Vehicle Mechanic
காலியிடங்கள்: 293
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மோட்டார் மெக்கானிக், டீசல் மெக்கானிக், மெக்கானிக் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,000 - 63,200 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | ரூ.50,000 சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
பணி: Driver Mechanical Transport(OG)
காலியிடங்கள்: 16
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. கட்டணத்தை எஸ்பிஐ வங்கி மூலமாக ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.bro.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Commandant, GREF, CENTRE, Dighi, Camp, Pune - 411 015
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.01.2022
மேலும் விவரங்கள் அறிய http://www.bro.gov.in/WriteReadData/linkimages/8241967746-1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | ரூ.50,000 சம்பளத்தில் மீன்வளத்துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?