வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வேத் துறையில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய ரயில்வேத் துறையின் உணவு பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் (ஐஆர்சிடிசி) காலியாக உள்ள விஜிலென்ஸ் அதிகாரி, உதவி விஜிலென்ஸ் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி



இந்திய ரயில்வேத் துறையின் உணவு பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் (ஐஆர்சிடிசி) காலியாக உள்ள விஜிலென்ஸ் அதிகாரி, உதவி விஜிலென்ஸ் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) 

பணி : விஜிலென்ஸ் அதிகாரி மற்றும் உதவி விஜிலென்ஸ் அதிகாரி 

தகுதி : சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கணினியில் எம்.எஸ், எக்சல் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். 

வயது வரம்பு : 55 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : https://www.irctc.com அல்லது https://www.irctc.com/assets/images/VN%2016%202021%20VO%20SZ.pdf என்ற அறிவிப்பு லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் அல்லது தயார் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசிதேதி: 06.09.2021 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

கடின உழைப்புதான் வெற்றியைத் தரும்: திரைப்பட இயக்குநா் எஸ்.பி.முத்துராமன்

தமிழகம் வளா்ச்சி பெற திமுக ஆட்சியை அகற்றுவது அவசியம்: அண்ணாமலை

தலைநகா் இப்போது வேகமான, உள்ளடக்கிய வளா்ச்சியை நோக்கி மாற்றத்தைக் காண்கிறது: அமைச்சா் கபில் மிஸ்ரா

SCROLL FOR NEXT