அண்ணா பல்கலைக்கழகம் 
வேலைவாய்ப்பு

தினமும் ரூ.797 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழத்தில் வேலை: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

சென்னை அண்ணா பல்கலைக்கழத்தின் நுழைவுத் தேர்வு மையத்தில் நிரப்பப்பட உள்ள Professional Assistant-I பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தினமணி


சென்னை அண்ணா பல்கலைக்கழத்தின் நுழைவுத் தேர்வு மையத்தில் நிரப்பப்பட உள்ள Professional Assistant-I பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Professional Assistant-I 

காலியிடங்கள்: 02

சம்பளம்: ஒரு நாளைக்கு ரூ.797 வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் சிஎஸ்சி, ஐடி பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன் HTMLS, JQuery, Javascript, CSS, AJAX, Angular JS, Oracle SQL பேன்றவற்றில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாரர் தங்களை விவரங்கள் அடங்கிய பயோடேட்டா உடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Centre for Entrance Examinations, Anna University, Chennai - 600 025

மேலும் விவரங்கள் அறிய www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தசரா: பரேலியில் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு! இணைய சேவைகள் துண்டிப்பு!

புதிய ரேஸுக்கு தயாராகும் அஜித், நரேன் கார்த்திகேயன்!

தங்கம் விலை உயர்வு! இன்று மாலை நிலவரம்!

அதிவேகமாக 50 விக்கெட்டுகள்... டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!

ஜாவா சுந்தரேசன் எனப் பெயரை மாற்றிக்கொண்ட சாம்ஸ்!

SCROLL FOR NEXT