வேலைவாய்ப்பு

வன ஆராய்ச்சி மையத்தில் வேலை வேண்டுமா?- 10, ஐடிஐ, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் வன ஆராய்ச்சி மையத்தில் வேலை நிரப்பப்பட உள்ள எம்டிஎஸ், டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் வன ஆராய்ச்சி மையத்தில் வேலை நிரப்பப்பட உள்ள எம்டிஎஸ், டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Technical Assistant - 09
தகுதி: தாவரவியல், விலங்கியல், பயோடெக்னாலஜி, வனவியல் போன்ற ஏதாவதொரு துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Stenographer - 02
பணி: Lower Division Clerk - 09
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் தட்டச்சு, சுருக்கெழுத்து முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician - 03
தகுதி: ஏதாதவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: Multitasking Staff - 16
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,300. எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.800. கட்டணத்தை www.mponline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tfri.icfre.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.03.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

SCROLL FOR NEXT