வேலைவாய்ப்பு

யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், ஸ்டோர்ஸ் அலுவலர், உதவி கனிம பொருளாதார நிபுணர் பணியிடங்களுக்கான வேலைவாய்பை அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தினமணி


மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், ஸ்டோர்ஸ் அலுவலர், உதவி கனிம பொருளாதார நிபுணர் பணியிடங்களுக்கான வேலைவாய்பை அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ள பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். 03/2022

மொத்த காலியிடங்கள்: 33

பணி: Assistant Professor - 08
வயதுவரம்பு: 35 முதல் 48க்குள் இருக்க வேண்டும்.

பணி: Stores Officer - 11
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Mineral Economist - 14
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பட்டதாரிகள், ஆயுர்வேத மருத்துவத்தில் இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், புவியியல், பொருளாதாரம், பொறியியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், மைனிங்கி பிரிவில் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை:  தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பபிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.upsc.gov.in/sites/default/files/Advt-No-03-2022-Engl-110222_0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT