வேலைவாய்ப்பு

ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் சாப்ட்வேர் பூங்காவில் பொறியாளர் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

மத்திய அரசின் சாப்ட்வேர் பூங்காவில் டெக்னிக்கல் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தினமணி


மத்திய அரசின் சாப்ட்வேர் பூங்காவில் டெக்னிக்கல் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Member Technical Staff (Scientist-B)

காலியிடங்கள்: 11

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், கணினி அறிவியல், இன்பர்மேஷன் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் ஏதாவதொன்றில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது எம்.எஸ்சி எலக்ட்ரானிக்ஸ், எம்சிஏ முடித்திருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை Software Technology Parks of India, New Delhi என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.stpi.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2021

மேலும் விவரங்கள் அறிய www.stpi.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

அலைகடலுக்கு அப்பால்...

அசோக் லேலண்ட் விற்பனை 5% உயா்வு

பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT