வேலைவாய்ப்பு

ரூ.1.42 லட்சம் சம்பளத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள 15 உதவி மூத்த அதிகாரிகள் பணியிடங்களுகாகன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தினமணி



இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள 15 உதவி மூத்த அதிகாரிகள் பணியிடங்களுகாகன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: இந்திய தேர்தல் ஆணையம்

பணி: Assistant Senior Officers 

காலியிடங்கள்: 15 

தகுதி : சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அரசுத் துறைகளிலோ அல்லது அரசு நிறுவனங்களிலோ பணியாற்றி இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. ரூ.44,900 - ரூ1,42,400

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:  www.eci.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து,  பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.01.2022 

மேலும் விபரங்கள் அறிய www.eci.gov.in அல்லது https://drive.google.com/file/d/1eYQD6K6Se06Gd_Bn22GA_sQBq7kEGDvI/view என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மிதமான மழை

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

SCROLL FOR NEXT